TATA IPL 2022 | Match 45 | ‘இன்றைய முதல் போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது டெல்லி’

TATA IPL 2022 Match 45 LSG Facing DC Today

TATA IPL 2022 Match 45 LSG Facing DC Today

டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய முதல் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது லக்னோ அணி.

டாடா ஐபிஎல் 2022, இன்று நடக்க இருக்கும் முதல் போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக மாலை 3:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ தொடர்ந்து ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் டெல்லி அணி இன்று லக்னோவிற்கு எதிராக தனது முழு பலத்தையும் காட்டுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author