TATA IPL 2022 | ‘வெந்து தணிந்தது காடு, தலைவன் திரும்ப வர்றான் வழிய விடு’

TATA IPL 2022 CSK Registered Their Third Victory

TATA IPL 2022 CSK Registered Their Third Victory

டாடா ஐபிஎல்லில் நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் லக்னோவும், இரண்டாவது போட்டியில் சிஎஸ்கேவும் வெற்றி பெற்று இருக்கிறது.

நேற்று நடந்த இரண்டு போட்டிகளில், டெல்லிக்கு எதிராக லக்னோ 6 ரன்கள் வித்தியாசத்திலும், ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இந்த சீசனில் தோனி தலைமையில் சிஎஸ்கேவிற்கு ஆரம்பே வெற்றியாக அமைந்து இருக்கிறது.

“ இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கேன் வில்லியம்சன், இதுவரை தோனி தலைமையிலான சிஎஸ்கேவை ஒரு முறை கூட வென்றது இல்லை “

About Author