சச்சினின் சாதனையை சமன் செய்த ருதுராஜ் கெயிக்வாட்!

Ruturaj Equals Sachin Tendulkar Record

Ruturaj Equals Sachin Tendulkar Record

நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 99(57) ரன்கள் எடுத்ததன் மூலம் சச்சினின் சாதனையை சமன் செய்து இருக்கிறார் ருதுராஜ் கெயிக்வாட்.

நேற்று சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராஜ் கெயிக்வாட் 6 போர்கள் 6 சிக்ஸ்சர்களுடன் 99(57) ரன்கள் எடுத்தார். இப்போட்டியின் மூலம் 31 போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்த சச்சினின் சாதனையையும் சமன் செய்து இருக்கிறார் ருதுராஜ் கெயிக்வாட்.

“ இப்போது தான் ஸ்பார்க் பற்றிக் கொண்டு சுவாலையாக எரிய துவங்கி இருக்கிறது. இன்னும் மிச்சமிருக்கும் 5 போட்டிகளிலும் இதே ஸ்பார்க்கை ருதுராஜ் காண்பிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கை “

About Author