TATA IPL 2022 | Match 49 | ‘இன்றைய போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது சென்னை’

TATA IPL 2022 Match 49 CSK Facing RCB Today

TATA IPL 2022 Match 49 CSK Facing RCB Today

டாடா ஐபிஎல் 2022-யின் 49 ஆவது போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி.

இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 49 ஆவது போட்டியில், டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்கிறது. மஹாராஸ்டிராவின் புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ இதுவரை இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 29 போட்டிகளில் 9 போட்டிகளில் மட்டுமே பெங்களுரு அணி வென்று இருக்கிறது. இன்றைய போட்டியில் யார் தங்கள் பலத்தை நிரூபிக்கிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author