TATA IPL 2022 | Match 50 | ‘இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது டெல்லி’

TATA IPL 2022 Match 50 Hyderabad Facing Delhi Today

TATA IPL 2022 Match 50 Hyderabad Facing Delhi Today

டாடா ஐபிஎல் 2022-யின் 50 ஆவது போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது டெல்லி அணி.

இன்று நடக்கவிருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 50 ஆவது போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி. பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ தரமான பவுலிங் யூனிட்டை ஆயுதமாக வைத்து இருக்கும் ஹைதராபாத் அணியின் முன், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி தாக்கு பிடிக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author