TATA IPL 2022 | Match 51 | ‘இன்றைய போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது மும்பை’

TATA IPL 2022 Match 51 GT Facing MI Today

TATA IPL 2022 Match 51 GT Facing MI Today

டாடா ஐபிஎல் 2022-யின் 51 ஆவது போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை அணி.

டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, ரோஹிட் தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ மும்பை அணியின் முன்னாள் வீரர் ஹர்திக் பாண்டியா, தற்போதைய மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கும் காட்சி, சற்றே சுவாரஸ்யமான போட்டி தான் பொறுத்து இருந்து காணலாம் “

About Author