TATA IPL 2022 | Match 54 | ‘இன்றைய முதல் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது பெங்களுரு’

TATA IPL 2022 Match 54 RCB Facing SRH Today

TATA IPL 2022 Match 54 RCB Facing SRH Today

டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய முதல் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது பெங்களுரு அணி.

இன்று நடக்க இருக்கும் முதல் போட்டியில் டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 3:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ இரண்டு அணிகளும் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்குகின்றன. எந்த அணி தன் வலிமையால் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author