TATA IPL 2022 | Match 55 | ’இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது டெல்லி’
TATA IPL 2022 Match 55 CSK Facing DC Today
டாடா ஐபிஎல் 2022-யின் 55 ஆவது போட்டியில் சென்னை எதிர்கொள்ள இருக்கிறது டெல்லி அணி.
இன்று நடக்க இருக்கும் இரண்டாவது போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.
“ இந்த போட்டியிலும் இரு அணிகளும் அடுத்தடுத்த கட்டத்திற்கு நிலைக்க வேண்டுமெனில் வெற்றி பெற்றே ஆக வேண்டும், யார் தங்கள் பலத்தை நிரூபிக்கிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “
About Author
Auto Amazon Links: No products found.