TATA IPL 2022 | Match 56 | ‘மும்பையை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா’

TATA IPL 2022 Match 56 MI vs KKR Kolkata Won By 52 Runs

TATA IPL 2022 Match 56 MI vs KKR Kolkata Won By 52 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் 56 ஆவது போட்டியில் மும்பையை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது கொல்கத்தா.

ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கிய கொல்கத்தா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய மும்பை அணியின் இஷான் கிஷான் 51(43) தவிர யாரும் பெரிதாய் ஜொலிக்காததால் 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

“ எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு மும்பை அணி, இந்த சீசனில் 9 தோல்விகளை அடைந்து ஒரு துயர சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. இந்த சீசன் முழுக்க மும்பை படைப்பது எல்லாமே துயர சாதனைகளாக தான் இருக்கிறது “

About Author