TATA IPL 2022 | Match 57 | ‘இன்றைய போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது குஜராத்’

TATA IPL 2022 Match 57 LSG Facing GT Today

TATA IPL 2022 Match 57 LSG Facing GT Today

டாடா ஐபிஎல் 2022-யின் 57 ஆவது போட்டியில் லக்னோவை அணியை எதிர்கொள்கிறது குஜராத் அணி.

இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 57 ஆவது போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கி நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கு எதிரான போட்டி யார் இன்று வெற்றி பெற்று அந்த முதன்மை என்னும் கீரிடத்தை தக்க வைக்கிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author