TATA IPL 2022 | Match 58 | ‘இன்றைய போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match 58 RR facing DC Today

TATA IPL 2022 Match 58 RR facing DC Today

டாடா ஐபிஎல் 2022-யின் 58 ஆவது போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் அணி.

இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 58 ஆவது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ இரண்டாவது இடத்தை பிடிக்கும் நோக்கில் ராஜஸ்தான் அணி தீவிர முனைப்பை காட்டும். அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் டெல்லி அணியும் எதிர்வினை போட்டிதனை ஏற்படுத்திடும் “

About Author