TATA IPL 2022 | ‘லக்னோவை வீழ்த்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match 63 RR VS LSG Rajasthan Won By 24 Runs

TATA IPL 2022 Match 63 RR VS LSG Rajasthan Won By 24 Runs

நேற்று நடந்த லக்னோவிற்கு எதிரான போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது ராஜஸ்தான்.

நேற்று இரண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் . இரண்டாவது போட்டியில் லக்னோ அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறது.

“ நான்காவது இடத்திற்கு ஒரு பக்கம் போட்டி நடந்து கொண்டு இருக்கையில், தற்போது முதல் இரண்டு இடத்திற்கும் போட்டி சூடு பிடிக்கிறது “

About Author