TATA IPL 2022 | Match 64 | ‘இன்றைய போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது பஞ்சாப்’

டாடா ஐபிஎல் 2022-யின் 64 ஆவது போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது பஞ்சாப்.

இன்று நடக்க இருக்கும் போட்டியில் மாயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

” இரு அணிகளும் நான்காவது இடத்திற்கான களத்தில் இருப்பதால் இந்த போட்டியில் விறு விறுப்பிற்கு பஞ்சம் இருக்காது “

About Author