TATA IPL 2022 | Match 67 | ‘பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது குஜராத் டைட்டன்ஸ்’

TATA IPL 2022 Match 67 GT Facing RCB Today

TATA IPL 2022 Match 67 GT Facing RCB Today

டாடா ஐபிஎல் 2022-யின் 67 ஆவது போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது குஜராத் டைட்டன்ஸ்.

இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 67 ஆவது போட்டியில், டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ முதல் நான்கு இடத்தை பிடித்து குவாஃலிபை ஆக வேண்டும் எனில் கண்டிப்பாக ஜெயித்தே ஆக வேண்டும் பெங்களுரு அணி. இது மாறி கட்டங்களுக்கு பெயர் போன விராட் கோலி தனது பலத்தை இன்று நிரூபிப்பாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author