TATA IPL 2022 | Match 68 | ‘இன்றைய போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது சென்னை’

TATA IPL 2022 Match 68 CSK Facing RR Today 1

TATA IPL 2022 Match 68 CSK Facing RR Today 1

டாடா ஐபிஎல் 2022-யின் 68 ஆவது போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது சென்னை அணி.

இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 68 ஆவது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் போட்டி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ ராஜஸ்தான் வென்றால் முதல் இரண்டு இடத்திற்குள் இடம்பிடித்து பைனல் செல்வதற்கான எளிதான வாய்ப்பை அடையலாம். சென்னை ஜெயித்தால் எலிமினேட்டர் சென்று விளையாட வேண்டி வரும். பார்க்கலாம் யார் வெல்கிறார்கள் என்று “

About Author