TATA IPL 2022 | Match 69 | ’நான்காவது இடத்தை எந்த அணி பிடிக்க போகிறது?’

டாடா ஐபிஎல் 2022-யின் 69 ஆவது போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை.

இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 69 ஆவது போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டெல்லி ஜெயித்தால் டெல்லிக்கு நான்காவது இடம், மும்பை ஜெயித்தால் பெங்களுரு அணிக்கு நான்காவது இடம். யார் ஜெயிக்க போகிறார்கள் பொறுத்து இருந்து பார்க்கலாம்.

” நான்காவது இடத்திற்கு யார் முன்னேற போகிறார்கள் என்பதை முடிவு செய்யும் போட்டி என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது “

About Author