வரி குறைப்பால் பெட்ரோல் விலை ரூபாய் 8 குறைகிறது – மத்திய அரசு

Petrol Price Decreasing In India

Petrol Price Decreasing In India

வரி விதிப்பு குறைப்பால் பெட்ரோல் விலை குறைய இருப்பதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

வரிவிதிப்பு குறைப்பால் ரூபாய் 8 வரை பெட்ரோல் விலை குறைய இருப்பதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. பெட்ரோல் விலை உயர்வு மக்களிடையே பெரும் வருத்தத்தை அளித்து வந்த நிலையில் இந்த வரி விதிப்பு குறைப்பு மக்களிடம் கொஞ்சம் ஆதரவு தருவதாக அமைகிறது.

“ மலை போல உயர்ந்து கொண்டே இருந்த பெட்ரோல் விலை கொஞ்சம் தணிந்து இருப்பது மக்களுக்கு ஆறுதலை அளிப்பதாக இருக்கிறது “

About Author