TATA IPL 2022 | ‘இந்த ஐபிஎல்லின் கடைசி லீக் ஆட்டத்தில் ஹைதராபாத்தை வென்றது பஞ்சாப் அணி’

TATA IPL 2022 Match 70 SRH VS PBKS Punjab Won By 5 Wickets

TATA IPL 2022 Match 70 SRH VS PBKS Punjab Won By 5 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் கடைசி லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது பஞ்சாப் அணி.

முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பஞ்சாப் அணி லியாம் லிவிங்ஸ்டனின் 49(22) அதிரடியால் 15.1 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது. இத்துடன் ஐபிஎல் 2022-யின் லீக் போட்டிகள் முடிவுக்கு வந்து இருக்கிறது.

” நான்கு ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றிய பஞ்சாப் அணியின் ஹர்ப்ரீத் பிரார் ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “

About Author