பிரபல நடிகையின் சமூக வலைதளங்களை ஹேக் செய்த மர்மநபர்கள்!

பிரபல பாலிவுட் நடிகையின் சமூக வலைதளங்களை மர்ம நபர்கள் ஹேக் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சவாந்த் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களையும், போட்டோக்களையும் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கி கொள்வார். இந்த நிலையில் அவரின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை அவரை பிடிக்காத மர்மநபர்கள் ஹேக் செய்து விளையாடி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

“ பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதை கூறி அழுது புலம்பிய ராக்கி சவாந்த், இனியாவது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தவிர்க்க வேண்டும் “

About Author