வலைப்பயிற்சியின் போது மின்னல் வேகத்தில் பந்து வீசி அலற வைத்த உம்ரான் மாலிக்!

Umran Malik

Umran Malik

இந்தியாவின் தற்போதைய பாஸ்டஸ்ட் பவுலராக அறியப்படும் உம்ரான் மாலிக் அனல் வேகத்தில் பந்தை வீசி அனைவரையும் ஆச்சரியமடைய செய்ததாக தெரிகிறது.

தற்போது இந்திய பவுலர்களிலேயே ஏன் இதுவரை இந்திய அணிக்காக பந்து வீசிய அத்துனை பேரைக் காட்டிலும் அதிவேகமாக பந்து வீசக்கூடிய திறன் கொண்டவர் தான் உம்ரான் மாலிக். நேற்று நடந்த வலைப்பயிற்சியின் போது 163.7 கி.மீ/ஹவர் வேகத்தில் வீசி மற்றுமொரு புதிய சாதனையை படைத்து இருக்கிறார்.

“ வேகம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அது போல லெங்த்தும் மிக முக்கியம். அதையும் உம்ரான் செய்து விட்டால் உலகின் தலை சிறந்த பவுலராக நிச்சயம் வலம் வருவார் “

About Author