Tamizhum Saraswathiyum Today Episode | 28.06.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 28.06.2022

tamizhum Saraswathiyum. 28.06.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சாப்பிடும்போதும் வீட்டில் நடக்கும் பிரச்சனையை யோசித்து வருந்தினார்கள். மேலும் வசுந்தரா நடந்தது கொள்ளும் விதம் சரஸ்வதியை மிகவும் வாட்டியது. ஆனால் நமச்சி என்ன காரணம் என்று கேட்டதற்கு சொல்ல மறுத்தார்கள். ஆனாலும் விடாமல் நமச்சி கேட்டு வசுந்தரா எதற்காக கோவத்தில் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டார். இதை தெரிந்து கொண்டதில் இருந்து நமச்சியால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் உடனே வசுந்தராவை பார்க்க கிளம்பினார். ஆனால் அவர் தமிழ் சரஸ்வதி இருவரிடமும் சொல்லலாம் செய்தார். நேராக வீட்டுக்கு வந்து வசுந்தராவை பார்க்கவும் செய்தார். ஆனால் வசுந்தரா அவரிடமும் மூஞ்சி கொடுத்து பேசவில்லை. ஆனாலும் விடாமல் நமச்சி பேசினார். இந்த vishayathukkum தமிழ் சரஸ்வதி இருவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். ஆனால் வசுந்தரா அதை கேட்கும் நிலையில் இல்லை. அதனால் தன் ஃபோனில் இருந்த ஆதாரத்தை எடுத்து காமித்தார். சரஸ்வதி பரிட்சை எழுத கூடாது என்று சந்திரகலா தன் வாயாலே தான் மாத்திரை கலந்த விஷயத்தை தெரிந்து கொண்டார். இதனால் தான் கோவத்தில் நானும் மின்னலும் இப்படி ஒரு விஷயத்தை செய்தோம் என்றார். அதை பார்த்ததும் வசுந்தரா தன் அம்மா மீது வைத்த நம்பிக்கை, மரியாதை அனைத்துமே காத்தில் போனதும். உடனே சந்திரகலா வீட்டுக்கு கிளம்பினார். அங்கு சென்று சந்திரகலாவை மாற்றி மாற்றி கேள்வி கேட்டு அசிங்க படுத்தினார். மேலும் என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author