PS-1 அப்டேட் | ‘விரைவில் சோழர்கள் வருகிறார்கள்’

பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படத்தின் ஒரு மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.

படத்தில் ஒரு சில சீன்கள் திரும்ப எடுக்கப்படுகிறது. மறுபடியும் எடிட் செய்யப்படுகிறது. சில சீன்கள் கட் செய்யப்படுகிறது படம் ரிலீஸ் ஆக தாமதம் ஆகும் என்றெல்லாம் வதந்திகள் பரவி வந்த நிலையில், படம் திட்டமிட்டபடி 30-09-2022 அன்று வெளியாகும் என படக்குழு அதிர்டியாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

“ பல மொழி திரைப்படமாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி இருக்கிறது “

About Author