IND vs ENG | 5th Test | Day 5 | ‘சொன்னதை செய்து காட்டியது பென் ஸ்டோக்ஸ் & அணி’

IND VS ENG 5th Test Day 5 England Won By 7 Wickets

IND VS ENG 5th Test Day 5 England Won By 7 Wickets

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-2 என்று சமநிலை செய்தது.

நீங்கள் எந்த இலக்கை வேண்டுமானாலும் நிர்ணயித்து இடுங்கள், நாங்கள் அதை சேஸ் செய்து காட்டுவோம் என்று பென் ஸ்டோக்ஸ் & அணி சொன்னது போலவே நிகழ்த்தி காட்டி இருக்கிறார். 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 378 ரன்கள் எடுத்து இந்தியாவை வீழ்த்தி தொடரை 2-2 என்று சமநிலை செய்து இருக்கிறது இங்கிலாந்து.

“ சில நேரம் தனி ஒரு வீரரை விட அணி சிறப்பாக செயல்படும். அவ்வாறே எங்கள் அணி செயல்பட்டு இருக்கிறது என்று பென் ஸ்டோக்ஸ் பெருமிதத்துடன் கூறி இருக்கிறார் “

About Author