விராட் கோஹ்லிக்கு பதில் தயாராகி கொண்டு இருக்கும் தீபக் ஹூடா!

T20 World Cup Deepak Hooda In The Place Of Virat kohli

T20 World Cup Deepak Hooda In The Place Of Virat kohli

டி20 உலககோப்பைக்காக விராட் கோஹ்லி இடத்தைப் பிடிக்க தீபக் ஹீடா தயாரகிக் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சமீப காலமாக விராட் கோஹ்லி தொடர்ந்து எல்லா பார்மட்களிலும் சொதப்பி வருகிறார். அதே சமயக் தீபக் ஹூடா இன்னொரு பக்கம் ஜொலித்து வருகிறார். இதன் காரணமாக நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை போட்டியில் விராட் கோஹ்லியின் இடத்தை தீபக் ஹீடா பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

“ விராட் கோஹ்லி எந்த வீரராலும் ரீப்ளேஸ் செய்ய முடியாத தனிப்பட்ட திறமைசாலி தான் என்றாலும், சமீபத்திய பார்ம் என்பதை கருத்தில் கொண்டே அணி தேர்வு செய்யப்படும் என்று பிசிசிஐ-யும் அறிவித்து இருக்கிறது “

About Author