IND vs WI | First ODI | ‘3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில்லர் வெற்றி’

IND VS WI First ODI India Won By 3 Runs

IND VS WI First ODI India Won By 3 Runs

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.

முதலில் ஆடிய இந்திய அணி ஷிகர் தவான் 97(99), கில் 64(53), ஐயர் 54(57) ஆகியோரின் நிதானமான ஆட்டத்தால் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி கடைசி ஓவர் வரை இலக்கை துரத்தி சென்று இறுதியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

“ ஒரு கட்டத்தில் இந்த ரன்களே போதும் என்று மிதப்பில் இருந்த இந்திய அணிக்கு மேற்கிந்திய தீவுகள் அணி தங்களது பதிலடியை காட்டி இருக்கிறது “

About Author