IND vs WI | 2nd ODI | ‘அக்ஸர் படேல் அதிரடியில் வீழ்ந்தது மேற்கிந்திய தீவுகள் அணி’

IND VS WI 2nd ODI India Won By 2 Wickets

IND VS WI 2nd ODI India Won By 2 Wickets

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது.

முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிலைத்து ஆடி 50 ஓவர்களின் முடிவில் 311 ரன்கள் எடுத்து இருந்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியின் தவான், சூர்யா சொதப்பிய போதும் கூட ஸ்ரேயஸ், சஞ்சுவின் பொறுமை மற்றும் அக்‌ஷர் படேலின் அதிரடியில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.

“ தவான் தலைமையில் இந்திய அணிக்கு ஒரு கோப்பை, எளிதில் நினைத்த மேற்கிந்திய தீவுகள் அணி கூட இந்தியாவை வறுத்தெடுப்பது என்பது சற்று கொஞ்சம் வருத்தத்தை அளித்தாலும் தொடரை கைப்பற்றியது ஆறுதல் “

About Author