TNPSC | Group 1 | ‘Syllabus-யை தேடி தேடி எடுக்க கஸ்டபடுகிறார்களோ, இதோ உங்களுக்கான சிறந்த மெட்டிரியல்’

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 அறிவிப்பு வெளியானதில் இருந்து கையில் சிலபஸ்சை வைத்துக்கொண்டு புத்தகத்தில் அது எங்கு இருக்கிறது அனைத்து சமச்சீர் புத்தகத்தையும் புரட்ட ஆரம்பித்து விட்டார்கள் போட்டியாளர்கள். இனி ஒவ்வொரு புத்தகமாக புரட்டி சிலபஸ்சை கண்டறிய வேண்டாம் இதோ உங்களுக்கான சிறந்த இலவச மெட்டிரியல்.

சிலபஸ் படி சமச்சீர் புத்தகத்தை படிப்பது என்பதே அனைத்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கும் சிறந்த தீர்வாக இருக்கும். ஒரு சிலர் நமக்கு உண்டான சிலபஸ்சை தேடி எடுப்பதற்காகவே 10 நாட்களுக்கு மேல் செலவிட்டு விடுகின்றனர். இதோ உங்கள் தேடலை எளிதாக்கி விட்டோம். 6 முதல் 12 வரையிலான அறிவியல், வரலாறு, குடிமையியல், புவியியல், பொருளாதாரம், பண்பாடு என அனைத்து புத்தகங்களில் உள்ள டேபிள் ஆஃப் கன்டன்ட்டை தொகுத்து உங்களுக்காக தந்து இருக்கிறோம்.

” இதன் மூலம் உங்களால் சிலபஸ்சுக்கு உண்டான தலைப்பு, எந்த பாடப்புத்தகத்தில் எங்கு இருக்கிறது என்பதை எளிதாக தெரிந்து கொள்ள முடியும் இலவசமாக எடுத்து பயன்பெறுங்கள். வாழ்த்துக்கள் நாளைய தலைமைகளே! “

About Author