அண்ணாச்சியின் ‘லெஜண்ட்’ மூவி எப்படி இருக்கிறது?

saravanan13032021mt2 34e

saravanan13032021mt2 34e

சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் லெஜண்ட் மூவி இன்று உலகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

ஒரு பெரிய நிறுவனத்தின் முதல்வருக்கு இதெல்லாம் தேவையா? என்று பலரும் முனகி கொண்டு இருக்கிறார்கள். அது அவர் யோசிக்க வேண்டியது நாம் யோசிக்க வேண்டியதல்ல. நம்முடைய காசோ இல்லை, பப்ளிக் பணமோ எடுத்து அவர் படம் எடுக்கவில்லை. அவருடைய காசை அவர் செலவளித்து அதில் அவரே நடிக்கிறார். ஆதலால் அதை கேள்வி கேக்க இங்கு யாருக்கு உரிமை இல்லை. சரி ரிவ்யூக்கு வருவோம்.

இங்கு நம்முடைய பணத்தை போட்டு தான் படம் பார்க்க போகிறோம். ஒரு படத்தை நாம் விமர்சிக்க உரிமை உண்டே தவிர அவரை விமர்சிக்க நமக்கு உரிமை இல்லை. ஏராளமான நடிகர் பட்டாளங்கள் இருந்தாலும் எல்லாமே அதள பாதாளம் தான். இசை, விஷ்யூவல்ஸ் தவிர கதை நடிப்பு என எல்லாமே படத்திற்கு தொய்வு தான்.

“ ஹாரிஸ் மட்டுமே படத்தின் பிளஸ், ஒரு வித சண்டை காட்சிகளில் பையர் இருந்தாலும் அதே பையர் அண்ணாச்சியின் முகத்தில் இல்லை “

லெஜண்ட் இடம் பொருள் ரிவ்யூ – 2/5

About Author