வெளியானது வெறித்தனமான ‘வாத்தி’ திரைப்படத்தின் டீசர்!

Vaathi Teaser Is Out

Vaathi Teaser Is Out

நடிகர் தனுஷ் அவர்களின் வெறித்தனமான ‘வாத்தி’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றும் நடிகர் தனுஷ் இணையும் ‘வாத்தி – தி சார்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’படிப்புங்கிறது பிரசாதம் மாதிரி, அத கொடுங்க, 5 ஸ்டார் ஓட்டல் சாப்பாடு மாறி விக்காதீங்க’-ன்னு அதிரடி டையலாக்குகளுடன் டீசரில் வெறித்தனம் சும்மா தெறிக்கிறது.

“ வாத்தி டீசர் மிரட்டுகிறது, படமும் நிச்சயம் மிரட்டும் என நம்புவோம் “

About Author