IND vs WI | 1st T20 | ‘ரோஹிட் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது இந்திய அணி’

IND VS WI 1st T20 Starts Today

IND VS WI 1st T20 Starts Today

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று துவங்குகிறது.

இன்று நடக்க இருக்கும் முதல் டி20 போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான இந்திய அணி, நிகோலஸ் பூரான் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பிரைன் லாரா ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது சரியாக இரவு 8 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ மேற்கிந்திய தீவுகள் அணி என்றாலே டி20 கிரிக்கெட் என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு அதிரடி வீரர்களை கொண்ட ஒரு மகத்தான அணி, இந்திய அணி தாக்கு பிடிக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author