மின்னனு பரிவர்த்தனையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா!

IAMI Digital Payment Report

IAMI Digital Payment Report

மின்னனு பரிவர்த்தனையில் 346 மில்லியன் பயனாளர்களுடன் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா.

மின்னனு பரிவர்த்தனையில் இந்தியா 346 மில்லியன் பயனாளர்களுடன் அமெரிக்காவை (331 மில்லியன்) பின்னுக்கு தள்ளி இருக்கிறது. கடந்த 2019 (230 மில்லியன்) -யைக் காட்டிலும் இது 51 சதவிகித உயர்வு ஆகும். 2025 களில் இந்த எண்ணிக்கை 900 மில்லியன்களை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ இந்தியாவின் இன்டர்நெட் மற்றும் மொபைல் அஸ்சோசியேசன் ஆஃப் இந்தியா இந்த தரவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது “

About Author