ராஷ்மிகாவின் படத்தை திரையிட ஐக்கிய அரபு அமீரகம் தடை!

ராஷ்மிகா மந்தனாவின் புதிய படம் ஒன்றை திரையிட ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்து இருக்கிறது.

ராஷ்மிகா மற்றும் துல்கர் சல்மான் நடித்திருக்கும் சீதா ராமம் படத்தில், ஒரு சமூகத்தை குறித்த தீவிரவாத காட்சிகள் அதிகம் இருப்பதாலும், இஸ்லாமிய பெண்ணாக நடிக்கும் ராஷ்மிகா எல்லை மீறி நடித்து இருப்பதாலும் படத்திற்கு தடை விதிப்பதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் சென்சார் போர்டு அறிவித்து இருக்கிறது.

“ அமீரகத்தில் மிகப்பெரிய வியாபாரத்தை எதிர்பார்த்த படக்குழுவினருக்கு ஐக்கிய அரபு அமீரகம் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது “

About Author