குருதி ஆட்டம் ரிவ்யூ | ‘கமெர்சியல் படமா, திரில்லர் படமா, பேமிலி ட்ராமாவா குழப்பம் தான்’

இயக்குநர் ஸ்ரீ கணேஷ் மற்றும் அதர்வா இணைவில் உருவாகி இருக்கும் குருதி ஆட்டம் திரைப்படம் நேற்று வெளியாகி இருந்தது.

’எட்டு தோட்டாக்கள்’ திரைப்பத்தின் ரைட்டர் ஸ்ரீ கணேஷ் இயக்கும் திரைப்படம் என்பதால் படத்திற்கு சற்றே எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. பழக்கப்பட்ட காட்சிகள் பழக்கப்பட்ட கதை, படத்தை எல்லா ஜார்னரிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து மிக்ஸ்சியில் அரைத்து கொடுத்தது போல எடுத்து வைத்து இருக்கிறார் இயக்குநர்.

“ படத்தை எந்த ஜார்னர் என்று முடிவு செய்வது தான் படத்தின் கிளைமேக்ஸ் போல, கடைசியில் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியைத் தான் ஸ்ரீ கணேஷ்சும் ட்ரை செய்து இருக்கிறார் என்பது படத்தின் முடிவில் தான் தெரிகிறது “

குருதி ஆட்டம் இடம் பொருள் ரேட்டிங் – 2.5/5

About Author