திரைப்பட விமர்சகர் கவுசிக் எல் எம் மாரடைப்பால் மரணம்!

Film Critics Kaushik LM Passed Away 1

Film Critics Kaushik LM Passed Away 1

பிரபல திரைப்பட விமர்சகர் கவுசிக் எல் எம் மாரடைப்பால் மரணம் அடைந்து இருக்கிறார்.

பிரபல திரைப்பட விமர்சகராக அறியப்படும் கவுசிக் எல் எம், மாரடைப்பால் திடீரென்று மரணம் அடைந்து இருக்கிறார். கடைசியாக மதியம் 12 மணிக்கு ட்வீட் செய்தவர் தற்போது நம்முடன் இல்லை. திரைப்பிரபலங்கள் பலருக்கும் நெருக்கமான கவுசிக் அவர்களுக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

“ இளமையில் மரணம் என்பது தற்போதெல்லாம் சாதாரணமாகி வருகிறது. உணவுப் பழக்க வழக்க மாற்றம் இன்றைய இளைஞர்களிடையே வெகுவாக காணப்படுவதாலே மாரடைப்பு என்பது இளைஞர்களிடம் சாதாரணாகி விட்டது “

About Author