கௌதம் கார்த்திக் அவர்களின் ஆகஸ்ட் 16, 1947 டீசர் வெளியாகி இருக்கிறது!

AUG 16 1947 Trailer Is Out

AUG 16 1947 Trailer Is Out

கௌதம் கார்த்திக் அவர்களின் ஆகஸ்ட் 16, 1947 டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஏ ஆர் முருகதாஸ் அவர்களின் தயாரிப்பில், இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையில் இயக்குநர் என் எஸ் பொன்குமார் அவர்களின் இயக்கத்தில், கௌதம் கார்த்திக், புகழ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆகஸ்ட் 16, 1947 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

“ நீண்ட நாளுக்கு பின்னர் கௌதம் கார்த்திக் அவர்களுக்கு கிடைக்க போகும் வெற்றியாக ட்ரெயிலர் தெரிகிறது. வாழ்த்துக்கள் “

About Author