ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் செய்யும் ஆட்சி ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது!

1 Year Of Taliban In Afghan
தலிபான்களின் ஆட்சி நேற்றோடு ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் படைகள் புகுந்து ஆட்சியாளர்களை அகற்றி தங்களுடைய அரசை ஏற்படுத்தினர். ஒரு வருட ஆட்சியை நிறைவு செய்து இருக்கும் தலிபான்கள் நேற்று பிரம்மாண்ட பேரணியை ஏற்படுத்தினர். அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே ‘அமெரிக்காவிற்கு மரணம்’ என்ற கோஷத்தையும் எழுப்பினர்.
“ அமெரிக்கர்கள் நினைத்து இருந்தால் ஆட்சியை தலிபான்கள் வசம் செல்வதை தடுத்து இருக்கலாம், செய்யவில்லை, இன்று ஆப்கானிஸ்தான் அதள பாதாளத்திற்குள் சென்று கொண்டு இருக்கிறது “
About Author
Auto Amazon Links: No products found.