’நட்சத்திரம் நகர்கிறது’ படத்திற்கு சென்சார் போர்டு கொடுத்த சிக்கல்!

Censor Problem For Natchathiram Nagarkiradhu

Censor Problem For Natchathiram Nagarkiradhu

பா ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்திற்கு சிக்கல் உருவாகி இருக்கிறது.

காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தில் ஆணவக்கொலைகள் பற்றியும் ஒரு சாதியியம் பற்றிய முரண்பட்ட சீன்களும் இருப்பதால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க ஆணையம் மறுத்து இருக்கிறது.

“ இதன் காரணமாக மறுசீராய்விற்காக தற்போது திரைப்படம் மும்பை சென்சார் போர்டுக்கு சென்று இருக்கிறது “

About Author