லாசன்னே டைமண்ட் லீக்கை வென்றார் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீராஜ் சோப்ரா!

Neeraj Chopra Won DL Title 1

Neeraj Chopra Won DL Title 1

ஸ்விட்சர்லாந்து லாசன்னே டைமண்ட் லீக்கை வென்றார் ஈட்டி எறிதல் வீரர் நீராஜ் சோப்ரா.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்த நீராஜ் சோப்ரா, காயம் காரணமாக சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகி இருந்தார். ஆனால் தற்போது மீண்டு வந்து ஸ்விட்சர்லாந்து லாசன்னே டைமண்ட் லீக்கை 89.08 என்ற அதிகபட்ச தூர எறிதலுடன் கைப்பற்றி தேசத்தை பெருமைப்படுத்தி இருக்கிறார்.

“ லாசன்னே டைமண்ட் லீக்கை வென்ற முதல் இந்தியர் நீராஜ் தான். இந்த வெற்றியின் மூலம் 2023 உலக சாம்பியன்சிப் போட்டிக்கும் நீராஜ் சோப்ரா தகுதி அடைந்து இருக்கிறார் “

About Author