Raja Rani 2 Today Episode | 01.09.2022 | Vijaytv

Raja Rani 2. 01.09.2022

Raja Rani 2. 01.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஆதிக்கு பெண் பார்க்க ஒரு வீட்டுக்கு சென்றார்கள். அங்கு ஆதி இடம் அந்த பெண் தனியாக பேச வேண்டும் என்று கூறினார். சிவகாமி வீட்டிலும் அதற்கு அனுமதித்தார்கள். ஆதி அந்த அறைக்குள் சென்றதும் அங்கு ஜெஸ்ஸி இருப்பதை பார்த்து கோவம் கொண்டார். நீ எதற்காக இங்கு வந்தாய் என்று கத்தினார். ஜெஸ்ஸி மீண்டும் அவர் காதலை வெளிப்படுத்தினார். எப்படி ஆதி உன்னால் இப்படி பொய் சொல்ல முடியும் என்று கதறினார். ஆனால் ஆதி கொஞ்ச கூட பயமே இல்லாமல் திமிராக பதில் அளித்தார். உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இனி. அதனால் இந்த கர்பத்தை கலைத்துவிடு என்றார். மேலும் இந்த விவரத்தை முதலில் என்னிடம் சொல்லாமல் வீட்டில் அத்தனை பேர் இருக்கும்போது எதற்காக சொன்னாய் என்று கத்தினார். ஆனால் ஆதி பேசுவதை வீட்டில் இருந்த அனைவருமே கேட்டார்கள். சரவணன் தான் ஜெஸ்ஸியை அந்த பெண் வீட்டுக்கு வர வைத்து ஆதியின் உண்மையான முகத்தை காட்டினார். அந்த பெண் வீட்டிலும் நடந்ததை சொல்லி புரிய வைத்து சிவகாமிக்கும் ஆதி தான் தவறானவன் என்று புறியவைத்தார். பின் வீட்டுக்கு வந்ததும் ஆதியை மாற்றி மாற்றி அனைவரும் திட்டி தீர்த்தார்கள். சரவணன் அவரை அடிக்கவும் செய்தார். குடும்பத்தில் அனைவரும் ஆதியை பார்த்து அசிங்கப்பட்டார்கள். ஆனால் சந்தியா ஆதி பற்றி மட்டுமே யோசிக்காமல் ஜெஸ்ஸி வாழ்க்கையையும் யோசிக்கும்படி கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author