வெளியானது ‘தாய் கிளவி’ பாடலின் அதிகாரப்பூர்வ வீடியோ வடிவம்!
Thaai Kelavi Official Video Song Is Out
’தாய் கிளவி’ பாடலின் அதிகாரப்பூர்வ வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
’திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் எழுத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து, தனுஷ் அவர்களே பாடி இருக்கும், ’தாய் கிளவி’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. அடுத்து ‘மேகம் கருக்காதா’ பாடலின் வீடியோவிற்கு ரசிகர்கள் வெயிட்டிங்.
“ நித்யா மேனன் – ஷோபனாவாக வாழ்ந்து இருக்கிறார், ஒவ்வொரு சீன்களிலும் ஒவ்வொரு எக்ஸ்பிரசன் செம்ம க்யூட் பா “
About Author
Auto Amazon Links: No products found.