இந்திய அணியின் கேப்டனாக புது ரூபம் எடுக்கும் சஞ்சு சாம்சன்!

Sanju Samson Selected As A Captain For India A Team

Sanju Samson Selected As A Captain For India A Team

நியூசிலாந்து A அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கும் இந்தியா A அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார் சஞ்சு சாம்சன்.

சஞ்சு சாம்சன் அவர்கள் இந்திய டி20 உலககோப்பைக்கான அணியில் இடம் பெறாதது சற்றே ரசிகர்களை கவலையடையச் செய்திருந்தது. இந்த நிலையில் நியூசிலாந்து A அணியும், இந்தியா A அணியும் மோதவிருக்கும் மூன்று ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

“ சென்னை சேப்பாக்கத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது வருகின்ற செம்படம்பர் 22 அன்று துவங்க இருக்கிறது “

About Author