’அவரே 5 பால் தான் ஆடுறாரு, அவர போய் டீம்ல சேர்த்து இருக்கீங்க’ – கவுதம் காம்பீர் காட்டம்
Gautam Gambhir Recent Interview
முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், டி20 ஸ்குவாட் குறித்து ஒரு சர்ச்சையான பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார்.
ஐபிஎல்-லிலும் சரி, சமீபத்திய சர்வதேச போட்டிகளிலும் தினேஷ் கார்த்திக்கின் பார்ம் வெறியாக இருந்ததால், டி20 உலககோப்பை ஸ்குவாடிலும் இடம் பிடித்து இருந்தார். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் காம்பீர் ‘அவரே 5 பால் தான் ஆட போறாரு அவர ஏன் டீம்ல சேர்த்து இருக்கீங்க’ என்று காட்டமாக சாடி இருக்கிறார்.
“ எப்போதும் கவுதம் காம்பீர் ஒரு கருத்து சொன்னால், அதற்கு எதிர்மறையாக தான் நடக்கும் என்பது ரசிகர்கள் கருத்து. இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் குறித்து சாடி இருப்பதால், இந்த டி 20 உலககோப்பையில் தினேஷ் கார்த்திக் ஜொலிக்க வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் “
About Author
Auto Amazon Links: No products found.