’என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதை தொடர்ந்து வாய்ப்புகள் தொடர்ச்சியாக இல்லையெனினும் கூட அவ்வப்போது சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ.




” வானத்தின் நீலத்தை, வெள்ளை நிலவு எடுத்து உடுத்திக் கொண்டது போல காட்சி அளிக்கிறார், இந்த புகைப்படங்களில் பார்வதி நாயர் “