தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சல், தொற்று முந்நூறைக் கடந்து இருக்கிறது!

H1N1 Virus Fever Numbers Increasing In India

H1N1 Virus Fever Numbers Increasing In India

கொரோனா சூழல் கொஞ்சம் கொஞ்சமாக ஒடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பன்றிக்காய்ச்சல் வேகம் எடுக்க துவங்கி இருக்கிறது.

கொரோனா என்னும் சூழல் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக ஒடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் தற்போது பன்றிக்காய்ச்சல் விஸ்வரூபம் எடுக்க துவங்கி இருக்கிறது. தற்போது வரை தொற்று முந்நூறைக் கடந்து இருப்பதாகவும், பரவல் நீடிப்பதை தொடர்ந்து ஆங்காங்கே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்து இருக்க்கிறது.

“ ஒன்னு போனா இன்னொன்னு பின்னாடியே திரும்ப வரும் போல, பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான் என்றாலும் அரசுக்கு தான் இதை சமாளிக்க கடினம் “

About Author