PAK vs ENG | 2nd T20 | ‘இங்கிலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்’

PAK vs ENG 2nd T20 Pakistan Won By 10 Wickets

PAK vs ENG 2nd T20 Pakistan Won By 10 Wickets

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது பாகிஸ்தான்.

முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசம் 110(66) மற்றும் ரிஸ்வான் 88(51) அதிரடியில் ஒரு விக்கெட்டுக்களை கூட இழக்காமல், இமாலய வெற்றியை அடைந்தது பாகிஸ்தான்.

“ இந்த வெற்றியின் மூலம் ஏழு போட்டிகள் கொண்ட இந்த தொடர் தற்போது 1-1 என்ற சமநிலை வகிக்கிறது “

About Author