ரஷ்ய படைகளை தெறித்து ஓட விடும் உக்ரைன் ராணுவம்!

Russia Ukraine War Current Status

Russia Ukraine War Current Status

ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய ராணுவம் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் ராணுவம் தொடர்ந்து மீட்டு வருகிறது.

உக்ரைனின் முக்கிய பகுதிகள் எல்லாம் ரஷ்யா வசம் இருந்த நிலையில், உக்ரைன் படைகள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று தங்களுடைய பகுதிகளை ரஷ்ய ராணுவத்திடம் இருந்து மீட்டு வருகின்றன. இதனால் கடுப்படைந்த ரஷ்ய அதிபர் புதின் 3,00,000 ராணுவ வீரர்களை திரட்டி பயிற்சி அளிக்க உத்தரவு இட்டு இருக்கிறார்.

” இது போக 18 முதல் 65 வயதிற்கு உட்பட்ட யாரும் வெளிநாடு செல்ல கூடாது அவர்களுக்கு வெளிநாடு செல்ல தடையும் விதித்து உத்தரவு இட்டு இருக்கிறார் புதின். இதனை எதிர்த்து ரஷ்ய மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றனர் “

About Author