IND vs SA | 1st ODI | ‘9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்பிரிக்கா’

IND VS SA 1st ODI South Africa Won By 9 Runs

IND VS SA 1st ODI South Africa Won By 9 Runs

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது தென் ஆப்பிரிக்கா.

மழை காரணமாக ஓவர்கள் 40 ஆக குறைக்கப்பட்ட நிலையில், முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியின் துவக்கம் சொதப்பவே ஸ்ரேயஸ் ஐயர் 50(37), சஞ்சு சாம்சன் 86(63) அதிரடி காட்டிய போதும் கூட 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

“ சஞ்சு சாம்சன் கடைசி வரை நின்று போராடிய போதும் கூட எதிர்பக்கம் யாரும் நிலைத்து ஆடாததால் இந்த போட்டி இந்திய அணியின் பக்கம் சாயவில்லை “

About Author