ICC T20 WC | NAM vs SL | ‘இலங்கையை 55 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நமீபியா’

T20 WC 2022 NAM vs SL Namibia Won By 55 Runs

T20 WC 2022 NAM vs SL Namibia Won By 55 Runs

ஐசிசி டி20 2022-யின் முதல் குவாலிபையர் போட்டியில் இலங்கையை 55 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருக்கிறது நமீபியா.

முதலில் ஆடிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இலங்கை அணி நமீபிய அணி பந்து வீச்சாளர்களின் பந்தை தாக்கு பிடிக்க முடியாமல் சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறி கொடுத்து 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

“ ஆசிய கோப்பை சாம்பியனுக்கு, ஐசிசி போட்டிகளுக்குள் நுழைந்ததுமே ஒரு குட்டு கொடுத்து இருக்கிறது நமீபியா அணி “

About Author