வலை பயிற்சியின் போது காயம், மீண்டு வருவாரா ரோஹிட் ஷர்மா?

T20 WC Rohit Sharma Injury Update

T20 WC Rohit Sharma Injury Update

அரையிறுதிக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது ரோஹிட் ஷர்மாவிற்கு காயம் ஏற்பட்டதாக அறியப்படுகிறது.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான அரையிறுதி போட்டி வரும் நவம்பர் 10 அன்று நடக்க இருக்கும் நிலையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த கேப்டன் ரோஹிட் ஷர்மா அவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் அரையிறுதியில் பங்கேற்பது 50-50 சான்ஸ் தான் என்று கூறப்பட்டு வருகிறது.

“ அவர் இந்த டி20 உலக கோப்பையில் பெரிதாய் சோபிக்கவில்லையெனினும், முக்கியமான கட்டங்களில் திறம்பட செயல்படுவார். அரையிறுதியில் அவர் நிச்சயம் கேப்டனாக மீண்டு வர வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை “

About Author