பிஃபா உலககோப்பை 2022 லீக் சுற்றில் அர்ஜென்டினாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்து இருக்கிறது சவூதி அரேபியா.
பிஃபா தரவரிசையில் 51 ஆவது இடத்தில் இருக்கும் சவூதி அரேபிய அணி, இதுவரை இரண்டு உலககோப்பைகளை வென்று இருக்கும் நட்சத்திர அணி மற்றும் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் அணியான அர்ஜென்டினாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி மெஸ்சி ரசிகர்களுக்கு ஒரு பிக் அப்செட்டை கொடுத்து இருக்கிறது.
“ எல்லா விதத்திலும் தங்களது திறன்களை காட்டி ஒரு நட்சத்திர அணியை வீழ்த்தி உலகையே தன் பக்கம் திரும்ப வைத்து இருக்கிறது சவூதி அணி “